Total Pageviews

Friday 29 April 2011

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!


வடிவேலு வடிவேலு வடிவேலு .... இரவு பகல் என எந்த நேரமானாலும் எல்லாவித மக்களையும் சிரிக்க வைக்கும் டாக்டர். சின்ன குழந்தைகளின் நண்பன்.வயதான பெரியவர்களின் செல்ல மகன். நடுத்தர வயதினரின் அன்றாட சர்வைவல் பிரச்சனைகள தன் நகைச்சுவையால்  தற்காலிகமாக தள்ளி வைக்கும் தோழன். பொது எதிரி என எவரும் இல்லை. சிங்கமுத்து  போன்ற ஏமாற்றுகாரர்களிடம் ஏமாந்து போனதால் பொதுமக்களிடம் இன்னும் கொஞ்சம் அனுதாபமும் கூட. அவருடைய நகைச்சுவை கூட மற்றவர்களை அடித்து குரூர இன்பம் காணும் சைக்கோத்தனமானது அல்லது அவ்வகையான குரூரத்தை சிரிப்பு என்கிற பெயரில் அதை காண்பவர்களிடமும் அத்தகையான குரூர வக்கிர எண்ணத்தை வளர்க்கும் வகையிலான நகைச்சுவை அல்ல. அப்படிப்பட்ட வடிவேலு சமீபமாக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளானதன் காரணம் அரசியல். தமிழக அரசியல்.

அரசியல்வாதியும்,  ஹீரோ நடிகருமான விஜய்காந்தின் வீட்டின் அருகே தான் வடிவேலுவின் வீடும். சாதாரண கார் பார்க்கிங் சண்டை இப்போது அந்த ஹீரோவை சீரோ ஆக்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டில் இருக்கும் சக நடிகன் வீட்டில் சண்டை போடுவதே தவறு. அதிலும் அந்த நடிகனின் மகள் மண்டையை உடைத்ததும் அப்பா நிலையில் இருந்த அந்த நடிகன் உடைந்து போனான். ஆவேசம் வரத்தானே செய்யும். பின்னே என்ன? சாதாரண குடிமகனாக இருந்தால் சாபம் விட்டு விட்டு போயிருப்பான். இவன் தான் புகழான நடிகனாயிற்றே. பேட்டி கொடுத்தான். "இதே விஜய்காந்தை நான் தேர்தலில் எதிர்து நின்று தோற்கடிப்பேன்". எல்லாம் முடிந்தது. காலம் ஓடியது. அவனும் அதை மறந்து விட்டான். ஆனால் பத்திரிக்கையாளன் மறப்பானா?

தேர்தல் வந்தது. ஓடிப்போய் அந்த நகைச்சுவை நடிகனிடம் ஞாபகமாய் கேட்டான். "விஜய்காந்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள். நிற்பீர்களா?" அதற்கு அந்த நடிகன் சொன்னான். "முதலில் அவர் தள்ளாடாமல் நிற்கட்டும். பின்னே அவரை எதிர்த்து நான் நிற்பதா வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்கிறேன்". விடுவார்களா பத்திரிக்கைகாரர்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வந்தது வினை. மீண்டும் அதே ஹீரோ நடிகரின் ரசிகர்களால் மிரட்டப்பட்டான்.

இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. இந்த நகைச்சுவை நடிகர் தீர்மானமாக ஒரு நிலையான முடிவை எடுத்தார். தனக்கும் பாதுகாப்பு வேண்டும். தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதில் ஆணித்தரமாக இருந்தார். திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து கலைஞரின் முன்னிலையில், மருத்துவர் ராமதாஸ், திருமா, தங்கபாலு, கொமுக பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், சுபவீ அய்யா, ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் அது வரை யாரும் தொடாத பொருளை எடுத்து தன் கன்னிப்பேச்சை பேசப்பேச கூட்டம் ஆர்பரித்தது. மீடியாக்கள் கூர்ந்து கவனித்தன. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்ட காட்ட திமுக தலைமை மட்டும் தினமலர், தினமணி, ஜெயா தொலைக்காட்சி, துக்ளக் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கூட்டணியின் பிரதான நம்பிக்கை நட்சத்திரமான ஒரு அரசு சார்பு கழகம் ஆகியவை என்ன சொல்கின்றது என பார்த்தது. அப்பட்டமாக அவர்களின் பயத்தை தங்களின் வடிவேலுவின் மீதான விமர்சனம் வழியாக பார்த்தது திமுக. எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கமிஷன் அவதூறு வழக்கு பதிவு செய்தது வடிவேலு மீது.

உடனே திமுக வடிவேலுவை தனக்கான பிரம்மாஸ்திரமாக பயன் படுத்திக்கொள்ள தீர்மானித்தது. வடிவேலுவும் அவதூறு வழக்கினால் துவண்டு போய் விடவில்லை. தன் எதிரியை கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கினார். மேடை போட்டு கொடுத்தது திமுக. முழங்கினார் வடிவேலு. வடிவேலு வெடிவேலுவாக மாறினார். திமுக தலைமை  ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் வடிவேலுவுக்கான பேச்சை கூர் தீட்டி கொடுத்தது. மக்களின் நாடி பிடித்து பேசினார் வடிவேலுவும். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியா? உடனே விஜய்காந்து இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக தன் படங்களில் சித்தரித்ததை பேசினார். 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே போனதா? உடனே அது பற்றி விவரித்தார். பள்ளி குழந்தைகளை கண்டால் வாரம் 5 முட்டை போடுவதை பேசினார். காவடி தூக்கி செல்லும் பக்தர்களை கண்டால் அவர்கள் தாளத்துக்கு ஆடினார்.

இங்கே ஒன்று மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். காசுக்கு மாரடித்தல் இப்படி அடிக்க முடியாது. எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டுமெனில் அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை வடிவேலு நன்கு அறிந்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக கூட்டம் அலைமோதியதை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தினமணியில் அரைப்பக்க கட்டுரையாக வடித்தார்.  தேர்தல் நாள் முடியும் வரை தன் உழைப்பை கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவே இல்லை. தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டு தன் கடமையை செய்தார். பின்னர் திமுக தலைவரை கண்டார். ஆசி வாங்கினார்.

ஆனால் திரையுலகம் விக்கித்து நின்றது. ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தோ நீர்த்து போக வைத்தோ செய்திருந்த விஜய்காந்தையே இவர் எதிர்த்ததால் இவர் ஹீரோ ஆகிப்போனார். அந்த நடிகர் தன் மீது இப்படி கல் விழும் சொல்விழும் என நினைத்து பார்க்காமையால் சதா சர்வகாலமும் குடிக்க தொடங்கினார். போதையில் பேசுவது என்ன என தெரியாமல் உளற ஆரம்பித்தார். கடைசியில் அவர் காமடியனாகிப்போனார்.

அதன் பின்னர் நடந்தது தான் வேடிக்கை. வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் என செய்திகள் வரத்தொடங்கின. பிரபு தேவா தன் படத்தில் இருந்து வடிவேலுவை கழட்டி விட்டார். அதற்கு காரணம் பெரியதாக தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லவே இல்லை. பிராமண சமூகத்தை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபுதேவா இரு வழிகளிளும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அபிமானியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது இயற்கையே. ஏனனில் ஜெயலலிதாவும் கர்நாடக நாடு. ஜெயாவும் பிராமண குலம். வடிவேலு என்ற தமிழன்  தன் இனத்தை சேர்ந்த தன் நாட்டை சேர்ந்த ஜெயாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

ஆனால் பிரச்சனை அதுவல்லை. தமிழர்களின் வியர்வை காசை மகாராஷ்டிராவில் முதலீடாக ஆக்கும் ரஜினி தான் இப்போதைய பிரச்சனை. ரஜினியை ஆரம்பம் முதலே நன்கு கவனித்து வந்தால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். கர்நாடககாரனுக்கு முழு ஆதரவும் தருவார். கர்நாடகாவில் இருந்து பிழைக்க தமிழ்நாடு வந்து நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாத நடிகை நடிகருக்கு கூட சின்ன சின்ன காட்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுத்து பிழைக்க வழி வகை செய்வார். போகட்டும். தன் கர்நாடக பாசம் இருக்க வேண்டியது தான். அதே போல தான் மனம் முடித்த பிராமண சமூகத்துக்கும் தன்னால் ஆன அத்தனை ஆதரவுகரத்தையும் நீட்டி முழங்குவார். போகட்டும். கூட வாழும் மனைவிக்கான ஜாதிப்பாசம் என்றே கூட வைத்துக்கொள்வோம்.

ஆனால் தான் நடிக்கும் "ராணா" படத்தில் இருந்து வடிவேலுவை நீக்க காரணம் என்ன? ஈகோ தான். ஒரு காமடி நடிகன் தன்னை போன்ற ஒரு  ஹீரோவை பூஜ்ஜியம் ஆக்கியது கண்டு பயம். ஏற்கனவே பாபா படம் தோல்வியில் முடிந்த போதும் அதன் பின்னர் வந்த சந்திரமுகி படம் ரஜினியின் எந்த வித பார்முலாவின் படியும் எடுக்கப்படாவிடினும் வடிவேலுவின் நகைச்சுவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதை பலரும் பத்திரிக்கையில் எழுதி விட்ட பிறகு, இப்போது விஜய்காந்தை வடிவேலு என்னும் தமிழன் பூஜ்ஜியம் ஆக்கிவிட்ட நிலையில் ராணா படத்தில் வடிவேலுவை வைத்திருக்க பயம் வந்து விட்டது அந்த மாஸ் ஹீரோ ரஜினிக்கு. தவிர  தேர்தல் நாள் வரை திமுக தலைமையோடும் திமுகவினரோடும் நெருக்கமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், பாட்ஷா படத்தின் போது ரஜினிக்கு ஜெயா சொல்ல முடியாத இன்னல் பல கொடுத்து இருந்தாலும் ரஜினியின் தாய்நாட்டு பாசம் மற்றும் தான் மணமுடித்த மனைவியின் ஜாதிப்பாசம் ஆகியவைகள் எப்போதுமே ரஜினி உள்ளுக்குள் ஒரு அதிமுக என்பதையே அவரை அதிகம் நெருங்கியவர்கள் உணர்ந்த ஒரு விஷயம். அது தேர்தல் தினத்து அன்று பத்திரிக்கையாளர்களின் பிளாஷ் வெளிச்சத்தில் வெட்ட வெளிச்சம் ஆகியது. அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவது தெரிந்து போனது. அதையே ஜெயா விடியில் திரும்ப திரும்ப காட்டி அன்றைக்கு ரஜினி ரசிகர்களிடம் வாக்கு கேட்ட நிகழ்வும் தேர்தல் கமிஷன் முன்னிலையிலேயே நடந்தது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு ஓட்டு போட்டாலும் தவறு இல்லை. ஆனால் ரஜினி தன் நடிப்பு திறனை இந்த இடத்தில் திமுக தலைமைக்கு காட்டியது தான் எரிச்சலின் உச்சகட்டம் திமுக தொண்டனுக்கு. "ஆமாம் நான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன்" என தைரியமாக சொல்ல கூடாது, அது தேர்தல் கமிஷன் விதி. ஆனால் திமுக தலைமையிடம் சென்று எதற்காக மன்றாட வேண்டும். இதோ கீழே இருக்கும் செய்தியை பாருங்கள்.

\\\\Superstar Rajinikanth has reportedly given an explanation to Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi on some television channels showing him voting for the AIADMK during the polling for Assembly elections on Wednesday.

When the top actor came to the Stella Maris College polling booth, lensmen literally chased him and even captured the visuals of Rajini doing his democratic duty. And some television channels aired the footage too, saying he voted for the ‘two leaves’, the symbol of the AIADMK.

This resulted in the Election Commission issuing a stern warning to the channels, saying “it is a poll violation and telecasting such a visual is a crime. Both the videographer and broadcaster will be punished”. Following this, the visuals were taken off from the air.

Meanwhile, Rajini, who met Karunanidhi during a special show of ‘Ponnar Sankar’, told the Chief Minister that the cameramen had insisted him to go for a ‘retake’ while pressing the EVM button and accidentally his hands pressed the two leaves symbol.

The DMK leadership seems to have accepted the explanation, with Karunanidhi exchanging pleasantries with the Superstar during the ‘Ponnar Sankar’ show.\\

இப்படி மன்றாட வேண்டிய அவசியம் என்ன ரஜினி என்னும் மாஸ் ஹீரோவுக்கு? பயம். திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது என்கிற பயம். இந்த பயம் தேவையே இல்லாதது. அதற்காக திமுக என்ன உங்களை கடித்து குதறவா போகின்றது? அப்படி திமுகவுக்கு அஞ்சினால் பின்னர் எப்படி நீங்கள் மாஸ் ஹீரோ? அப்படி என்றால் ரோபோ படம் இயக்குனர் ஷங்கரால், தயாரிப்பாளர் கலாநிதிமாறனால், நடிகை ஐஸ்வர்யாவினால் மட்டுமே ஓடியது என்று ஒத்து கொள்கின்ரீகளா ரஜினி? அன்புமணி ராமதாசுக்கு பயந்து தானே சிகரட் பிடிப்பதை உங்கள் படத்தில் வைப்பதில்லை? உங்கள் மாஸ் ஹீரோத்தனம் உண்மை என்றால் அப்படி செய்திருக்க கூடாது தானே? சிகரட் பிடிப்பது குற்றம் என உண்மையிலேயே நீங்கள் உணர்ந்து அன்புமணி ராமதாஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை நீங்கள் நிஜமாகவே உணர்ந்து இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் அதை விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து உங்கள் வியாபாரம் மாத்திரம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிகரட்டை படங்களில் மாத்திரம் விட்ட நீங்கள் மாஸ் ஹீரோ என இனி சொல்லிக்கொள்ள வேண்டாம்.

இதோ இன்று வடிவேலு திமுக தலைவரை சந்தித்து விட்டு வரும் போது கேட்ட கேள்வி ஒன்றில் \\ ராணா படமாக இருக்கட்டும், காணா  படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும்\\  என்றார். இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு மாஸ் ஹீரோ படத்தை பற்றி மீடியாவில் சொல்லி அது இன்று முழுவதும் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி ஒளிபரப்பு ஆகின்றது தலைப்பு செய்தியாக. மேலும் " எல்லாம் மே 13ம் தேதி மாறும். இங்க வந்து ஆசி வாங்கிட்டு போயிட்டாங்க" என்றார்.  ஆக வடிவேலு என்னும் தமிழ் பாம்பு, ரஜினி என்னும் கர்நாடக மற்றும் ஜாதி பற்றாளனை தீண்ட  லொக்கேஷன்  பார்த்து விட்டது.நேரம் குறித்து விட்டது.  ரஜினியே அந்த பயத்தில் தான்  இன்று உங்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தது. இனி தமிழன் மீது உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினால் வடிவேலு போன்ற பலதமிழ் நாகங்கள் உங்களை தீண்ட தயாராக இருக்கின்றது என்பதை சீக்கிரம் உணர்வீர்கள். நல்லபடியாக உடல்நிலையை கவனித்து கொண்டு வீடு வந்து சேருங்கள். சீக்கிரம் தமிழனோடு யுத்தம் செய்ய புதிய திரைக்கதையோடு வாருங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்!

22 comments:

Anonymous said...

ரஜினி மலை. அண்ணாமலை. வடிவேலு மடு.மோதினால் அவன் மண்டை தான் உடையும். உன் அடிவருடி வேலை எல்லாம் உன் தலைவன் கருணாவிடம் வைத்துக்கொள் நாயே

Anonymous said...

Neeye Un Moonchila echchiya thuppikkaa...

Anonymous said...

why you are so much wrong ...

பாலா said...

போங்க தம்பி நீங்க ரொம்ப தான் தமாசு பண்ணறீங்க ......எங்க தல எங்க ........இந்த தறுதலை எங்க .....போய் உருப்படியா எதாவது வேலை இருந்த பண்ணுங்க

Anonymous said...

unku vara vaalai ilaiyaa thampi... un vitu pirachinaiyai parr...

சஹஜமொழி said...

பாவம், வெயில்அதிகம்போல

Anonymous said...

intha mathiri muttalthanamaka inimel eluthatheenga

Anonymous said...

arumaiyaana analysis. Andraikku vadivelu veedu thaakka pattapodhu cinema ulagil erunthu ethanai per kandiththaargal? indru avar vehundu ezhuntha podhu, evarai kandikka paaihiraargal. thamilam thanmaan ezhaka maattan enbathai meipithu erukirar vadivelu.

Vazhga Vadivelu engira pachai Tamilan.

Nandri

Anonymous said...

செம காமெடி பண்றயா நீயி.... ரஜினி எங்க? இந்த டம்மி பீஸ் வடிவேலு எங்க... போ யா போ போயி புள்ளைங்கள படிக்கச் வெக்கற வழிய பாரு... போ.. போ

Dr. Selvaganesan said...

ரொம்ப சரி. இந்த படம் இல்லாவிடில் தமிழன் வடிவேலுக்கு வேறு படங்கள் கைகூடும்.

Anonymous said...

ஹலோ பாஸ், நானும் உங்க பதிவை பார்த்துட்டுதான் வர்றேன். May 13க்கு அப்புறம் பார்க்கலாம். முதல்ல ஒன்னு தெருஞ்சிக்க. ஒத வாங்கிறது உங்க மாதிரி அல்லகைகளதான். தலவன் தப்பி விடுவான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Anonymous said...

உனக்கு எப்படி கம்ப்யூட்டர் லாம் தெரிஞ்சது. சாராய கடையில கிளாஸ் கழுவகூட நீயெல்லாம் வேலைக்காக மாட்ட. படிச்சவன் எவனும் திமுக வுல இல்லையா ? ஏன்டா உங்கப்பனுக்கு அரசாங்க வேல கிடைச்சுதுன்னு மக்களை இம்ச படுத்துறீங்க ?

Anonymous said...

unmaithan..........

Ramesh said...

vadivelu lam oru alu
thoo

Hope said...

நண்பரே, எழுதும்போது என்ன எழுதுகிறோம் என்று யோசித்து எழுதுங்கள். காரணம் நீங்கள் DMK அபிமானி என்று உங்களுடைய பக்கம் சொல்லுகிறது. வடிவேலு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
வடிவேலு நாரவாய் என்று நிருபித்துவிட்டான். அவனை சொல்லி குற்றமில்லை. சேர்ந்த இடம் அப்படி.

http://www.youtube.com/watch?v=SSBCq4TD8EM&feature=player_embedded
இதை சொடுக்குங்கள். பின்பு தெரியும்.

இவனை பற்றி பேசினால் என் மூஞ்சில் நானே துப்பிகொல்லுவது போல்.
இதற்கு மேல் எழுதினால் நீங்களும் இவனை போல்தான்.

Hope said...

நண்பரே, எழுதும்போது என்ன எழுதுகிறோம் என்று யோசித்து எழுதுங்கள். காரணம் நீங்கள் DMK அபிமானி என்று உங்களுடைய பக்கம் சொல்லுகிறது. வடிவேலு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
வடிவேலு நாரவாய் என்று நிருபித்துவிட்டான். அவனை சொல்லி குற்றமில்லை. சேர்ந்த இடம் அப்படி.

http://www.youtube.com/watch?v=SSBCq4TD8EM&feature=player_embedded
இதை சொடுக்குங்கள். பின்பு தெரியும்.

இவனை பற்றி பேசினால் என் மூஞ்சில் நானே துப்பிகொல்லுவது போல்.
இதற்கு மேல் எழுதினால் நீங்களும் இவனை போல்தான்.

Anonymous said...

day nathari naye.. u deserve to spell rajini's name?

Anonymous said...

day nathari naye.. u deserve to spell rajini's name?

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

நல்ல அருமையான கட்டுரை.மிகவும் ரசித்தேன்.திரையில்தான் வடிவேலு காமெடியன் நிஜத்தில் அவர் ஹீரோதான்.

Anonymous said...

பொறுக்கி மாதிரி இருக்க..
தொழில் லா..

ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

குரங்கு குடிச்சிட்டு குட்டிக்கரணம் அடிக்கற மாதிரி இருக்கு!

Anonymous said...

Dei naathari pannadai,
Rajini per solla arugathai erukkada unakku.

Sakkadaiyil purandu ennamun sakkadai aagivitathu

sankar said...

2004 parliment election.. Rajini after voting openly said he voted ADMK BJP Alliance... first of all that is not correct.. though the requested to vote for ADMK alliance , ADMK lost in that election miserably.. ! rajini voice didnt work out at al..

in case if dmk win this election, vadivelu campaign is one of the key reason... so vadivelu voice will become better than rajini voice..

again.. though we dont have to relate rajini's health with vadivelu case and all like the blog author wrote.. still Rajini is more concerned abt maharastra and karnataka only.. he is a perfect business mind person.. and nothing harm in being 100% business minded .