Total Pageviews

Monday 21 March 2011

உனா தானாவும் அனா வானா வாவன்னாவும்... புரியலைன்னா உள்ள வந்து படிங்க...

அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இலவசம் வேண்டாம் சரி உங்களுக்கு என்ன தான் வேணும்


பொய் தமிழன் : 24 மணி நேரமும் கரெண்ட் வேணும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன


பொய் தமிழன் : அதுக்கு நிறைய காசு ஆகுமே


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : எவ்வளவு ஆகும்


பொய் தமிழன் : 2 லைட்டும், ஒரு பேனும் ஓட 3 மணி நேரம் ஜெனரேட்டர் ஓடினா, 10 ரூபாய் ஆகும், ஆனா கரெண்டுனா 3 ரூபா தான் ஆகும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அப்ப நீங்க 100 ரூபாய் கொடுத்து வாங்கும் கரெண்ட கவர்மெண்ட் 3 ரூபாய்க்கு தரனும், அதாவது 97 ரூபாய் இலவசமா தரணும். அப்படியா


பொய் தமிழன் :ஆமா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அது இலவசம் இல்லையா


பொய் தமிழன் : டேய், எனக்கு தேவையானத அரசு தந்தா அது வளர்ச்சி, எனக்கு தேவையில்லை, என்னை விட ஏழைகளுக்கு தேவை யானத தந்தா இலவசம். தெரியுதா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இது அநியாயமுன்னா



பொய் தமிழன் : எனக்கும் தெரியும், ஆனா எப்படியாவது கலைஞரை திட்டனுமே. அதுக்குத்தால் இலவசமுன்னு திட்டுறேன்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : ஏன்னே கலைஞரே திட்டுற


பொய் தமிழன் : அதுவா, கலைஞரை திட்டுனாத்தானே என்ன புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க

=============================================

அண்ணே உண்மை தமிழன் அண்ணே, நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கும் முட்டாள் அண்ணே, இனியாவது அரசியல் பதிவு போடாம எதுனா சினிமா யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு எழுது அண்ணே, உனக்கு வராததை கட்டிகிட்டு அழுவாத அண்ணே. கலைஞரை திட்டுவதால உனக்கு எதும் கிடைக்க போவது இல்லை அண்ணே. ஜெயா உனக்கு எதும் தள்ளிட மாட்டா அண்ணே. இப்ப வைகோவை பார்த்தியா சீந்த ஆள் இல்லாம கார்த்திக்கும், பிஜேபியும் வாங்க எங்க தலைமையிலே கூட்டணி வச்சுக்கலாம்னு கூப்பிடுறான். போற போக்கை பார்த்தா உன்னை அந்த சதீஷ்குமாரு கூட கழட்டி விட்டுட்டு அவன் தொழிலை கிளிசோசியம் பார்க்க கிளி பொட்டிய தூக்கிகிட்டு போயிடுவான் அண்ணே, நீ இனிமே சினிமா மாத்திரம் எழுது அண்ணே!

12 comments:

bandhu said...

/// நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன
//
ஓ? 24 மணி நேரம் கரென்ட் குடுக்கறது அரசோட கடமை இல்லீங்க்ளாண்ணா?

அஹோரி said...

மூளவர்ச்சி இல்லாத ஜென்மமே .... 1000 ரூவா வரி வாங்குறதே கரண்ட் மாதிரி அத்தியவசியமானத மக்களுக்கு கொடுக்கத்தான். மொதல்ல ரெண்டு கால்ல நடக்க பழகு.

விருச்சிககாந்த் said...

//ஓ? 24 மணி நேரம் கரென்ட் குடுக்கறது அரசோட கடமை இல்லீங்க்ளாண்ணா?//

அப்படியாங்கணா

உங்களுக்கு கரண்ட் தேவைன்னா கரண்ட் குடுக்கிறது அரசோட கடமைண்ணா
உங்களுக்கு மிக்சியும் டிவியும் தேவையில்லைனா, அது இலவசம், அப்படித்தானேயண்ணே
புல்லரிக்குதுண்ணா

விருச்சிககாந்த் said...

\\மூளவர்ச்சி இல்லாத ஜென்மமே .... 1000 ரூவா வரி வாங்குறதே கரண்ட் மாதிரி அத்தியவசியமானத மக்களுக்கு கொடுக்கத்தான். மொதல்ல ரெண்டு கால்ல நடக்க பழகு.
\\

காது வழியா மூளை வழியும் முண்டமே, கட்டுரையை நல்லா படிச்சு பாரு. 2001ல் இருந்து 2006 வரைக்கும் எதிர்கால மின்சார தேவைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத அந்த அம்மையாரை முதல்ல புடிச்சு கேளு. இப்ப நாங்க எல்லா எதிர்கால தேவையையும் செய்து விட்டாகி இனி அடுத்த வ்ருடம் முதல் கவலை இல்லை என்பதால் தான் கிரைண்டர் மிக்சி எல்லாம் தருவதா சொல்லியிருக்கோம் முண்டமே!

ssk said...

கரண்ட் வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டு திட்டமிட்டு நிறைவேற்றவேண்டும். மந்திரத்தால் ஜோசியத்தால் கரண்ட் வராது. இதை புரியாமால் திட்டி என்ன பயன். இதனை காலமாக எல்லாவற்றையும் கொள்ளை அடித்து வந்தது பூணூல் கூட்டம். இப்போது மக்களுக்கு சில வசதிகளும் இலவசங்களும் போனால் ஏன் இந்த ஒப்பாரி. அவலமான மனநிலை கொண்டவர்கள் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு செல்லும் இலவசங்களை தடுப்பார்கள்.

சேக்காளி said...

//இப்ப நாங்க எல்லா எதிர்கால தேவையையும் செய்து விட்டாகி இனி அடுத்த வருடம் முதல் கவலை இல்லை//
கவலையே இல்லன்னா நம்ம ஆளு ஒங்கள மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சிருவாங்க.அது நாட்டுக்கு நல்லதில்ல.
அப்புறமா
//அவலமான மனநிலை கொண்டவர்கள் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு செல்லும் இலவசங்களை தடுப்பார்கள்//
நெசமாவ?

அஹோரி said...

டென்ஜ்சன் ஆவத .... "இருட்டு" வீராசாமிக்கு ஏன் சீட் கிடைக்கல ன்னு யோசிச்சி பாரு. அதுசரி .. யோசிக்குற அளவுக்கு மூல இருந்தா நீங ஏன் இப்படி பதிவு எழுத போற ?

http://tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp

இதெல்லாம் படிச்சி பொது அறிவ வளத்துக்க.
தயவு செஞ்சி இதுக்கு பதில் எழுதாத நான் படிக்க போறதில்ல.

Prakash said...

You are rocking man...Keep up good work

Anonymous said...

டேய் சோமாரி உனக்கு என்ன லூசா பிடிச்சுருக்கு?

அஹோரி said...

எவன் தேம்பி தேம்பி அழுதான்னு நீயெல்லாம் பதிவு எழுத வந்துட்ட ? போ ..போய் மாரியம்மன் கோவில்ல காஞ்சி ஊத்துவாங்க ...வங்கி குடிச்சிட்டு , கள்ள ஓட்டு போடா ரெடி ஆகு

Anonymous said...

தம்பி அஹோரி, உனக்கு தெரிஞ்சா நீயும் எதவாது எழுது. சும்மா எல்லா எடுத்தலயும் போய் ஏன் வாந்தி எடுக்குற.

Anonymous said...

இந்த அஹோரி ஒரு விருந்தாளிக்கு பொறந்த பயங்க. அவனையெல்லாம் பெரிய மனுஷனுங்க சபைக்கு கூப்பிட்டு பேசலாமா. செருப்பால அடிச்சி துரத்துங்க இந்த நாயை