Total Pageviews

Monday, 21 March 2011

சசிகலா செத்து போயிடுவா.. பதிவர் சதீஷ் சொல்கிறார்!!!!!!!!!!!!!!!!!!!!!!

அட கன்றாவியே! உனக்கு ஜெ மேல பொங்கி பொங்கி வருதுன்னா "ஜெ வாழ்க ஜெ வாழ்க"ன்னு பதிவு போடு. இல்லாட்டி கலைஞர் மேல வெறுப்பு இருந்தா "கலைஞர் சாவட்டும்"ன்னு எழுது. (எழுதினா கூட அது அவருடைய நூற்றாண்டு வரை எழுதனும், அதுக்கு முன்னே உன் ஜெ போய் சேர்ந்திடும்) அதுக்காக அரசியலே தெரியாம சும்மா அரசியல் எழுதாதே.

இங்க பாரு, உனக்கு தொழில் சோசியம். அதை ஒழுங்கா பாரு. அதையும் கூட S ல ஆரம்பிக்கும் பேர் A ல முடியும் பேர் எல்லாம் செத்துduவான்ன்னு சொல்லிட்ட. அட ஜீசஸ்... உங்கம்மா இப்ப வெளியிட்டிருக்கும் லிஸ்ட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் மாமியார் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? அடங்கொய்யால சசிகலா செத்து போயிடுமேடா... பாவி. உங்கம்மா தனி மரமா நிக்குமேடா... எதையும் யோசிக்காம பேசுறியேடா பாவி!

உனக்கு இருக்குடா தம்பி சங்கு ஜெ கிட்டே இருந்து.


உனக்கு அரசியலும் வரலை. சோசியமும் வரலை. நல்ல நேரம்னு பிளாக் வச்சிருந்தா மட்டும் போதாது. அது கலைஞருக்கு தான்னு சொல்லனும். முதல்ல உனக்கு நல்ல நேரம் எதுன்னு பார்த்துக்க.

திரும்ப வர்ரேன்!!!

3 comments:

Anonymous said...

அட பிரமாதம் போங்க. அசத்திடீங்க. உண்மைலேயே நல்லா இருக்கு.

மு.சரவணக்குமார் said...

அவரும் நிறைய ஹிட்ஸ் வேண்டி என்னவெல்லாமோ எழுதறார்...இப்ப நீங்களும் :)

தனிமனித தாக்குதல்கள் தவிர்க்கப் படவேண்டும் நண்பரே!.குறிப்பாக சக பதிவர் திரு.சுப்பையா அவர்களின் பெயரை நீக்கிவிடலாம்.

விருச்சிககாந்த் said...

nanbaa! saravanakumar! athai eduththu vitteen. naan hitskku ezuthuvathu illai. mannikkavum!