Total Pageviews

Saturday, 19 March 2011

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்.... போக்கத்த பய புள்ள டுர்ர்ர்ர்ர் கே சதீசுகொமாரு...

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்....

இந்த ஜூவிபயலுங்க வர வர தம்ப்ரி சத்தீசுகொமாரு, அண்ணன் உண்மைதமிழன் ரேஞ்சுக்கு ஆகி தொலைச்சுபுட்டானுங்க. இந்தம்மா ஜெயலலிதா நம்ம விஜயகாந்து மாதிரியே பகல் ராவுன்னு ன்னு பார்க்காம ராவா உள்ளவுட்டுக்கும் பார்ட்டின்னு ஊரே அறிஞ்ச ரகசியம். அது காங்கிரசை இழுக்க பார்த்துதுன்னா ராஜதந்திரம, அது ஸ்ரீரங்கத்து பஸ்டாண்டுல நின்னுச்சுன்னா அது ராஜதந்திரம், அது ஸ்பெக்ட்ரம் பத்தி பேசினா, அறிக்கை விட்டா அது ராஜதந்திரம், அழகிரி விஜயகாந்தை பார்த்து மானம் உள்ளவர், ரோசம் உள்ளவர்ன்னு சொன்னா உடனே கூப்பிட்டு 41 சீட்டு குடுத்து கூட்டணில கையெழுத்து வாங்கினா அது ராஜதந்திரம், அது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைச்சு குடுத்தா அது ராஜதந்திரம், அது லிஸ்ட்டு குடுத்து அனுப்பிட்டு 160 சீட்டுக்கு உடனே வேட்பாளரை அறிவிச்சா உலகமகாதைரிய லெட்சுமி. அதுவும் ராஜதந்திரம். இத்தனையும் ஜெயலலிதா செய்வதுக்கு காரணமே சோ, மைத்ரேயன், சுனாசாமின்னு ராஜகுருவா இருக்கும் அவா தான். இப்படித்தான் ஜூனியர்விகடன் தன் ஆரிய விதையை சூடாக்கிக்கிட்டே இருக்கும். ஏன்னா ஜெயலலிதாவுக்கு பாவம் எதுவுமே தெரியாது பாருங்க. வாயிலே கையை வச்சாகூட கடிக்க தெரியாது.

ஆனா இதோ முந்தாநாள் சாதிக்பாட்சா செத்து போயிட்டாராம். உடனே ஜெயாடிவில சூட்டோட சூட்டா அதை வச்சு ஓன்னு அழுது புலம்பி தீர்த்துட்டு இனி கருணாநிதிய தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. நாம இனி தனிக்காட்டு ராணி தான்னு நினைச்சுகிட்டு கூட்டணி கட்சியை எல்லாம் இப்போதே கசக்கி பிழிந்து தன் காலடியில் போட்டு வைக்கனும் என்கிற ரீதியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், புதியதமிழகம் எல்லாத்துக்கும் ஒதுக்கிய சீட்டை எல்லாம் தன் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டு ஹாயா அடுத்த ரவுண்டு அடிக்க ஆரம்பிச்ச போது தான் முதல் ரவுண்டு வுட்டுகிட்டு இருந்த விஜயகாந்துக்கு இது தெரியவர கண்கள் சிவக்க சிவப்பு துண்டுகாரர்களையும் கூட்டு ஒப்பாரிக்கு அழைத்த்து கொண்டு பொங்கு பொங்குன்னு பொங்க இதுதான் சாக்குன்னு சன் டிவிகாரன் கூடவே அங்க நின்னுகிட்டு பச்சைகலர் கட்டிய ஜெயலைதாவை தீ வைத்து கொளுத்துவ்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி விட்டு நிம்மதி மூச்சை இழுத்து விட்டான்.

அப்ப கூட கலைஞர்கிட்டே கேட்ட போது "அடுத்த வீட்டை எட்டிபார்கும் பழக்கம் எனக்கு இல்லை"ன்னு சொன்னாரு.அவருக்கு தான் நல்லா தெரியுமே. அங்க தா. பாண்டியன் இருக்கான். எப்படியும் அடிமைகளை கொண்டுவந்து பட்டியில் அடைத்து விடுவான் என்று. ஸ்டாலினோ "அடுத்தவர் சோகத்தை சந்தோசமாக கொண்டாடும் வழக்கம் அந்தம்மா மாதிரி எங்களுக்கு இல்லை"ன்னு சொன்னாங்க. பின்ன இல்லியா முரசொலி மாறன் இறந்த போது வெடிவெடிச்சு கொண்டாடின கூட்டம் தானே அது. இந்தம்மா போட்ட போடுல தமிழக மக்கள் சாதிக்பாட்சா செத்து போனதை சாதிக்கை புதைத்த மாதிரியே மனதில் இருந்து புதைச்சுட்டாங்க. ஆனா அங்க விஜயகாந்து & கோ அடிச்ச ரகளை எல்லாம் நேரிடையாக சன் டிவில ஒளிபரப்பு ஆகிகிட்டே இருக்க தமிழகம் முழுவதும் ஒரே காட்டு கூச்சல்.

நிலைமையை நன்கு புரிஞ்சுகிட்ட அந்த ராஜகுருக்கள் எல்லாம் சும்மா இருபபனுங்களா? இந்தமா தன் தலையிலேயே மண்ணை அள்ளிகிட்டு
இருப்பதை பார்த்து சும்மா இருப்பானுங்களா? உடனே தா. பாண்டியை கூப்பிட்டு எல்லாம் சொல்லிகுடுத்து உடனே பேச்சுவார்த்தை அது இதுன்னு செஞ்சுட்டானுங்கன்னு வச்சுகுங்க. அதல்லாம் விஷயம் இல்லை. ஜெயலலிதா எது செஞ்சாலும் ரைட்டு, ராஜதந்திரம், சோ, மைத்து(மைத்து என்றால் பிணம்ன்னு அர்த்தம் பாய்வூட்டுல) சுனாசாமி இவாள்ளாம் சொல்லுவா, இவா அட்வைஸ் படி தான் ஜெ நடந்துப்பான்னு சொல்லும் ஜூனியர் விகடன் இப்ப என்னா எழுதுறான்னா... இந்த லிஸ்ட் எல்லாமே சசிகலா தயாரிச்சதாம். ஒருகட்டத்துல ஜெயலலிதா நான் பிரச்சாரம் மாத்திரம் செஞ்சுக்கரேன். நீங்க எதுவேணா செஞ்சுகுங்கன்னு சொல்லுச்சாம். தவிர 70 பேர் தான் முதல் லிச்ட்டுல விட இருந்துச்சாம். இந்த சசிகலா என்னும் தேவர் ஜாதி பார்ட்டிதன் எல்லாத்தையும் வெளியிட்டுச்சாம்.

என்னட கன்றாவி இதல்லாம். ராஜதந்திரம்ன்னு நீ நினைப்பது எல்லாம் செஞ்சா மாத்திரம் மைத்து, சோ, சுனாசாமி குருப் குடுத்த ஆலோசனை. அபத்தமா செஞ்சா அது மாத்திரம் சசிகலா & பேமிலியா? இது எந்த ஊர் ஞாயம்டா சாமீ. அவா என்ன கிரவுண்டிலே நின்னுகிட்டு சிக்சர் அடிக்கிறா பாருங்கோ. ஜூவியை, ரிப்போர்டரை வச்சுகிட்டு அரசியல் காலம் ஓட்டும் சோசியக்காரன் தம்பி சதீசு கூட இதலலாம் படிக்க மாட்டான். ஆனா சாதிக்கு சாவை பத்தி மாத்திரம் பிரமாதமா பேசுவான்.

இன்னும் உண்மை தமிழன் அண்ணன் மாத்திரம் வாயையும் அதையும் மூடிகிட்டு இருக்குறாரு. அவாளுக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதியா? இதை கேட்க வேண்டியது தானே இவாள்ளாம். கேட்க மாட்டாங்க. இப்பவும் கருணாநிதி எதுனா கோமணத்தை காயப்போட்டிருந்தா அதை எடுத்து வச்சுகிட்டு கிழிச்சுகிட்டு இருப்பாய்ங்க.

போங்கய்யா போங்கு ஆட்டம் ஆடும் ஆட்டுமந்தைகளா....

12 comments:

கும்மாச்சி said...

நல்ல பதிவு. எல்லாம் ஒரு கூட்டத்தினர் அவாளை ஆட்சியில் அமரவைத்து ஏதோ இவங்கதான் தமிழ்நாட்டின் தலைவிதியை எழுதுகிற மாதிரி என்ன ஒரு மொள்ளமாரித்தனம்?.

Anonymous said...

suuuuuuuuuuupppppppppwrrrrrrrrr

பொ.முருகன் said...

நான் 1984 ல் இருந்தே ஜூ.வி.வாசகன்.ஆனால் அதன் சமீபத்திய செயல்பாடுகள் ரசிக்கதகுந்ததாக இல்லை.ஈழ பிரச்சனையில் வை.கோ ரேஞ்சுக்கு உருகுவது,தமிழக அரசியல் கருத்துகளில் நடுநிலை தவறி,நமது எம்ஜியார் வாரஇதலோ என நினைக்கும் அளவுக்கு கருத்துகள் வெளியிடுவது,பாரம்பர்யா பத்திரிகைக்கு நல்லது இல்லை.நான் சொல்வதை ஜூ.வி.மறுக்கலாம்.ஆனால் இறங்கி வரும் அதன் சரக்குலேசன் உண்மையை உணர்த்தும்.

பொ.முருகன் said...

நான் 1984 ல் இருந்தே ஜூ.வி.வாசகன்.ஆனால் அதன் சமீபத்திய செயல்பாடுகள் ரசிக்கதகுந்ததாக இல்லை.ஈழ பிரச்சனையில் வை.கோ ரேஞ்சுக்கு உருகுவது,தமிழக அரசியல் கருத்துகளில் நடுநிலை தவறி,நமது எம்ஜியார் வாரஇதலோ என நினைக்கும் அளவுக்கு கருத்துகள் வெளியிடுவது,பாரம்பர்யா பத்திரிகைக்கு நல்லது இல்லை.நான் சொல்வதை ஜூ.வி.மறுக்கலாம்.ஆனால் இறங்கி வரும் அதன் சரக்குலேசன் உண்மையை உணர்த்தும்.

ராவணன் said...

கருணாநிதி செத்தாச்சா?

அய்யோ இங்கே வெடிக்கு எங்கே போவது? சென்னை வந்து ஒரு மாதம் அல்ல ஒரு ஆண்டு கொண்டாடுவேன்!

Anonymous said...

அதிசயம்.. நீங்கள் எப்படி தமிழ்நாட்டில் பதிவுலகில் உள்ளீர்கள்? கலைஞரை திட்டி எழுதி உங்கள் ரேட்டிங் அதிக படுத்தாமல் இப்படி நியாயத்தை எழுதினால் எப்படி?
நன்றாக திட்டி , அறிவுரை சொல்லி, உண்மை/நியாயம் உங்களுக்கு மட்டும் தெரிந்த மாதிரி எழுதி அவரை ஓய்வெடுக்க சொல்லி எழுதி உங்கள் புகழை அதிகபடுத்தி இருக்கலாம்.

valavan said...

அந்த ஆளுக்கு நான் டுபாக்கூர் தமிழன் என்று பெயர் வைத்து உள்ளேன். பாப்பானின் காலை நக்கும் ஒரு அல்லக்கை அவன். சோமாறியை "சார்" என்று அழைப்பதிலேயே அவனின் யோக்கிதை தெரிந்துவிடுமே. விட்டு தள்ளுங்கள்.

Venkatakrishnan said...

<<<>>

வன்மையாக கண்டிக்கிறேன்.. அது விதை அல்ல.. ஆரிய கொட்டை

Anonymous said...

You are rocking man..Keep it UP

விருச்சிககாந்த் said...

\\ ராவணன் said...
கருணாநிதி செத்தாச்சா?

அய்யோ இங்கே வெடிக்கு எங்கே போவது? சென்னை வந்து ஒரு மாதம் அல்ல ஒரு ஆண்டு கொண்டாடுவேன்!
\\

raavanaa, nee engka irunthaalum dmk saarbaa unakku karumaathi panna nanga ready. nee readyaa? udanee vaa!unakku vedi enna ulakanaathan katceriyee vaikiroom!

VJR said...

ஜூவி ஒரு நடுநிலமையானப் பத்திரிக்கையின்னா ஒரு நாய்கூட சீந்தாது.

தினமலமும் அதே.இப்போ வைகோ “ஓட்டம்”ன்னு தலைப்பு.

ஜெயா கூட்டனிகிட்ட குழையும்போது சமரசம்மாம், கலைஞர் பேசும்போது “பணிந்தாராம்”. நூரு கேட்ட காங்கிரச 63 ல சுருட்டனது ராஜதந்திரமுன்னு சிதம்பரத்த கேட்டா சொல்வாரு.

விருச்சிமாதியும் தேவைப்படுதுதான்.

tshankar89 said...

All DMK/ADMK bashers,

No one seem to be interested in "clean politics" and the development in our stste, Tamilnadu. All DMK supporters, I have a question.. Can any one of you where the hell Mr.Stalin's son gets money to produce a film with budget of >50 Crores? It is looted public money.. All ADMK supporters, JJ&Sasikala not less than DMK men in looting.. So please do not throw mud over and it is shame that I live in this era where these "fools" are administrators. God help us!

Sankara N Thiagarajan
The Netherlands