என் பெயர் விருச்சிககாந்த். அதே அதேதான். விருச்சிகம் + காந்த் = விருச்சிககாந்த். எனக்கு அவ்வளவா எழுதல்லாம் வராதுங்க. ஆனா இந்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் கலைஞர் எதிர்ப்பு என்கிற போர்வையில் நடத்தும் அநியாயத்தை எதிர்க்கும் விதமாக நானே எழுத வந்துட்டேன். இது தேர்தல் நேரமாச்சா. அதான் ஒரிஜினல் திமுக பதிவர்கள் எல்லாரும் பிசியாகியிருப்பாங்க. இந்த நேரத்தை பயன்படுத்திகிட்டு கலைஞரை எதிர்த்து ஊளையிடும் ஓநாய்களுக்கு பதில் சொல்லத்தான் நானே களம் இறங்கிவிட்டேன். ஜூனியர்விகடன், ரிப்போர்ட்டர்காரனெல்லாம் காசு வருதுன்னு கத்திகிட்டு இருக்கானுங்க. ஆனா இந்த வலைப்பதிவிலே என்னா மயித்துக்கு கலைஞரை திட்டி தீர்க்குறானுங்கன்னு தான் தெரியலை. எல்லாருக்கும் பதில் சொல்லத்தான் இந்த வலைப்பூவை ஆரம்பிச்சு இருக்கேன். அடுத்த அடுத்த பதிவிலே பார்ப்போம். நன்றி வணக்கம்.
3 comments:
கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மாதிரி எனக்கு நானே முதல் கமெண்டு!
;-)
dei kaamedi pees
Post a Comment