கே ஆர் பி செந்தில் தான் பெரிய புலாசுலாக்கின்னு நினைச்சேன். ஆத்தா! அதுக்கும் ஏகப்பட்ட போட்டி. இங்க பாருங்க ராஜா ( the king) ன்னு ஒருத்தன். புச்சா கெலம்பிட்டான். வக்காலி என்னமா கேள்வி கேட்கிறான் பாருங்க. ஆனா அது எல்லாத்துக்கும் அங்க நம்ம வடிவேலு அண்ணன் பேர்லயே ஒரு அனானி அண்ணன் பதில் சொல்லிட்டாரு. நான் அதை எதும் செய்யாம இங்க தருகின்றேன். 1.விஜயகாந்த் மண்டபத்தை இடித்ததால் தான் அரசியலுக்கு வந்தார் என கூறும் நீங்கள் , எந்த காரணத்துக்காக அரசியலுக்கு வந்திர்கள். அவருடன் ஏற்ப்பட்ட மோதல் தானே காரனம். மக்களுக்கு சேவை செய்யவா வந்திர்கள்.
பதில்:அய்யா என் ராசா.. மொத கேள்விலேயே நீ ரிஜெக்ட்டு.. என்ன இப்படி ஒன்னும் தெரியாத புள்ளைய இருகீயே ... நான் எங்கய்யா அரசியலுக்கு வந்தேன்.. வெறும் பிரச்சாரத்துக்கு தான்பா வந்தேன்.. நான் கட்சி ஆரம்பிச்சு.. இல்லை எதாச்சும் கட்சில உறுப்பினர் கார்டு வாங்கின அப்புறமா இந்த கேள்வியா கேளுப்பா .. உன் புள்ள குட்டி , பொண்டாட்டிய வீட்டுக்கு உள்ளே வெச்சு ஒருதன் அடிசான்காட்டிகு நீ என்ன பண்ணுவியோ அதே தானே நான் பண்ணேன்.. உன்னை மாதிரி மெத்த படிச்சவன் இல்லப்பா நானு , அதான் எனக்கு தெரிஞ்ச வழில நான் பழி வாங்க வந்துட்டேன்.. தப்பா சாமீமீமீமீ . நெக்ஸ்ட் குஸ்டின்...
2.உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என உங்கள் குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?
பதில்: விஜயகாந்த் ஆளுங்க அடிச்சு மண்டைல ரத்தம் வர வெச்ச என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் ராசா , நான் குடிப்பேன் நான் குடிப்பேன்.. ஆனா இவரு மாதிரி எப்பவும் இல்லப்பா.. அதுவும் ஒரு கட்சி ஆரம்பிச்சு, நான் தான் முதலமைசுருனு , நான் தான் ப்ளாக் எம்ஜிஆருநு சொல்லிடு இப்படி கட்சி மாநாடுல , பொது இடத்துல குடிச்சிட்டு ஒளரமாட்டேன்பா.. சாப்டமா , வீட்ல படுதமானு இருப்பேன் .
எம்ஜிஆரு நு சொல்லிக்கிட்டு இந்த ஆளு குடிக்கறது தான் வவுறு எரியுது.. அதன் பாடினேன்.. தைரியமாக சொல் நீ மனிதன் தான??? இல்லை நீ தான் ஒரு மிருகம்... அவ்வ் வ்
3.நடிகை தொப்புளில் பம்பரம் விட்டார் என கிண்டல் செய்கின்றிற்களே, நிங்கள் மனைவியை அடிப்பது போல, ஒரு பென்னை கெடுப்பது போல நடிக்கவில்லையா ?
பதில்:குட் கொஸ்டின் .. எதோ ஒரு புலோல சொல்லிட்டேன்.. இனிமே கேட்டா என் வாயிலையே நீ வந்து வெட்டுபா
4.சொந்த தொகுதில் நிற்காமல் ஒடி வேறு ஊரில் நிற்ப்பது ஏன்? என கேட்டிர்கள், 5 முறை சொந்த தொகுதியிலா உங்கள் தலைவர் போட்டியிட்டார்? ஸ்டாலின் ஏன் தொகுதி மாறினார் ?
பதில்:என்னய்யா கேள்வி இது.. முடியல.. யார் எங்க நின்ன எனக்கு என்ன.. எனக்கு இந்த கருப்பு காமெடி பீச பிச்சி போடணும்.. அவ்ளோ தான் விடு .. அப்புறம் ஸ்டாலின், கலைஞ்சர் எல்லாம் எதுக்கு தொகுதி மாருனங்கநு அவங்களே சொல்லிட்டாங்க. பேப்பர் படிச்சு தெரிஞ்சுகோ .. அம்மா வருஷத்துக்கு ஒரு இடத்துல நிக்குதேய்னு என்னை கீடுக்ட கஈட்டுட போற.. திருவாரூர் இதுவரைக்கு தனி தொகுதி.. அங்கே கலைஞ்சர் நிக்க அனுமதி இல்ல.. இப்பதான் அது பொது தொகுதி.. அயோ அயோ , அரசிய அடிப்படையே தெரியலையேபா உனக்கு
5.விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்?
பதில்:என்னனென்னமோ சொல்லிட்டு என்னென்னமோ செய்யுறவக எல்லாம் வுட்டுட்டு இந்த கைப்புள்ளைய மட்டும் கேளு ராசா.. மக்களோட கூட்டணி நு 41ku அம்மா காலடில விழுந்த யாரோ ஒருத்தரு . சரி சரி விடு விடு .. நான் அவர எதிர்த்து போட்டி போட்டா மட்டும் நீ மத்த 10 கேள்விய கேட்கமையா இருக்க போற ... ஸ் அப்பா . முடியல.. இந்த கேள்விக்கு நான் எத்தன வாட்டி தான் பதில் சொல்றது
6.நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என கூறிய ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக பேசுவது செய்யும் தொழிலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
பதில்:எதிரிக்கி எதிரி நண்பன்பா..
7.விஜய்காந்தை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதவை எதிர்பதிலையே ஏன்? பயமா?
பதில்:எனை விட நீங்க தான் பெரிய கமெடிய இருப்பீங்க போலே.. அதன் தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு இந்த கருப்பு அசிங்கத்தை எதிர்க்கணும் ..அதான் வந்தேன்னு.. ஒரு வேலை நான் அந்தம்மா பத்தி சொல்லி இருந்த .. உன்னோட இந்த கேள்வி எப்படி இருக்கும் தெரியுமா.. ? விஜயகாந்த எதிர்க்க தானே வந்த. ஏன் எங்க அம்மாவை பத்தி பேசுற.. ??
8.கேப்டன் என்ற வார்தையை கிண்டல் செய்கின்றிர்கள், வைகை புயல் என உங்களை அழைகின்றார்கள், புயலால் சேதம் தான் தவிர நன்மை ஏதும் இல்லையே
பத். ஆமாம் நான் வைகை புயல் நு போஸ்டர் போட்டு , பாணர் கட்டி, டி வி ஆரம்பிக்கலையே.. அதான் மேட்டரு. அப்படி என்ன தப்ப சொல்லிட்டேன்.. தோனி தான் கேப்டன் நு சொன்னேன்.. அது கார்ரெட் தானே? தண்ணில மேதக்கரத ஓட்டறவன் தான் கேப்டன் நு சொன்னேன் , அது உண்மை தானே?
9.கருப்பு நாகேஷ் என பட்டம் தந்ததும் இளித்துகொண்டு இருந்திற்களே, நாகேஷ்ல் ஏது கருப்பு, சிவப்பு என கேட்காதது ஏன்?
10.அவர் நடித்து சம்பாதித்ததை கட்சிக்காக செலவு செய்தார், உங்கள் தலைவர் சொந்த காசில் என செய்தார்.
கொஸ்டின் 9 - 10 - ஒன்னும் தேறாத புள்ளையா கேள்வி கேட்டிருகீய. ரிஜெக்டெட்
11.அரசியலுக்கு வரும் முன்பு கூட விஜய்காந்த் அலுவலகம் சென்றால் இலவசமாக சாப்பிடலாம், நிங்கள் நன்றாக சம்பாதிக்கும் பொழுது யாருக்கு உதவி செய்திற்கள் ? பேராசையில் நிலங்களாக வாங்கி போட்டிற்கள்.(அதையும் ஒருத்தன் ஏமாத்திடான்)
பதில்:. கலைஞ்சர் இலவசமா தந்தா பத்திட்டு வருது.. இப்போ இலவச சோறுக்கு இப்படி பேசுறீங்க.. ஐய்ய்ய்யி
ஓகே விடு ஜூட் , இப்போ உங்களுக்கு கேள்வி
1. என் வீட்டை ஆள் விட்டு அடிச்சான், என் பொண்ணு மண்டைய ஓடைசான்.. அவன எதிர்த்து நான் வந்தேன்.. பாவம் நீங்க ஏன் இப்படி ராப்பகலா தூக்கம் இல்லாம பெனாதுறீங்க .. ??
2.இந்த காமெடி பீச எல்லாம் ஒரு ஆளா நெனைச்சு இம்புட்டு கேள்வி கேட்கறீங்களே.. உங்களுக்கு ஆணி புடுங்கற வேலையே இல்லையா?? இதான் வேலையா?
3. உங்க அம்மா / கேப்டன் பாசத்துல என்ன இவ்ளோ. கேள்வி கேட்டீங்களே .. அந்த கருப்பு காமெடி பீசுக்கு ஒரு 2 கேள்வி கேட்கமுடியுமா? நான் எடுத்து கொடுக்கவா?
4. சரி கருப்ப்பு விடுங்க.. இப்போ ஒருத்தன் வந்திருக்கான் . சிங்கமுத்து .. அவன் என்ன பொது நலத்துக்க வந்தான் ? என்கிட்டே கேட்டா மொத கேள்விய அவன் கிட்ட கேளுங்க.
ஓகே ரைட்..
லாஸ்டா ஒரு மேட்டர்.. நாக்க முக்க கட்சி ஜெயக்குதோ தொக்குதோ.. ஆனா எனக்கு 2 சந்தோசம் ..
1. நான் வந்ததால தானே அந்த அம்மா சிங்கமுத்துவ எல்லாம் ஒரு மனுஷன மதிச்சு சரிசமமா ஒக்கார வெச்சு பேசுச்சு .. ? மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. இல்லன அது நடந்திருக்குமா ?
அப்புறம் நீங்க.. இவ்ளோ மெனக்கெட்டு இப்படி எல்லாம் மண்ட கொடஞ்சு கேள்வி கேட்குறீங்களே ராசா.. வேற யாருக்காச்சும் கேட்டீங்கள.. அப்போ என்ன தெரியுது??? ஏன் பிரசாரம் நல்ல ரீச் ஆகுதுன்னு ..சில பேரு வவுறு எரியுதுன்னு தெரியுது..
சரி ராஜா , அப்ப்பீத்த்தூ... நான் எலேச்டின் முடிச்சு அந்த கருப்பு ஆள் ஜெயச்சா , தோத்தா என்னனு பொழைப்ப பார்க்க போய்டுவேன்.. நீ கூட போய்
வேற வேலை பாரு, புள்ள குட்டிய படிக்க வெயப்பா .. வரட்டா
அப்புறம் வரேன்.. நீ சிங்கமுதுக்கு , கருப்புக்கு எதாச்சும் கேள்வி கேட்டிருகீயனு பார்க்க.. நீ கேட்க மாட்டா .. எல்லாம் அம்மா பாச்ம்.. குட் குட் விடுறா விடுறா சூனா பானா..++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அடேய் புலாசுலாக்கிங்களா, நாங்க ஜெயிச்சாச்சு, இன்னும் எங்க திமுக பதிவர்கள் திரும்பி வரனும் அதை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.... களப்பணியில் இருக்கும் எங்கள் கழக கண்மணிகள் வரட்டும். அது வரை கட் பேஸ்ட் பண்ணுங்க!
5 comments:
ஏம்பா ஆளே இல்லாத ஊர்ல டீ ஆத்துறது இதுதானா??
காமெடி பீசுங்க பிளாக் ஆரம்பிச்சா இப்படித்தான்..
போய் புள்ளகுட்டிகளையாவது படிக்க வைய்யா!!!
கமெண்ட் மாடரேசன் வச்சுகிட்டு பருப்பு மாதிரி பொங்குறது.. போலி ஐ.டி ய வச்சுகிட்டு பதிவு போடுறது!!!
உண்மையான தில்லு இருந்தா பொதுவுல வாய்யா!!
ஆமா நீ உண்மையிலேயே ஒடம்பொறப்புதானா?????
\\ஏம்பா ஆளே இல்லாத ஊர்ல டீ ஆத்துறது இதுதானா??\\ சரி ஆளே இல்லாத டீக்கடைக்கு நீ எதுக்கு வந்த பருப்பு? அப்ப உன்னை நீயே ஒரு ஆளா மதிக்கலை அப்படித்தானே!
\\காமெடி பீசுங்க பிளாக் ஆரம்பிச்சா இப்படித்தான்.. \ அது சரி,நீ விஜயகாந்து மாதிரி ஹீரோவா இருந்து திமுகவினரை குஞ்சாமணின்னு சொல்லி இப்ப காமடி பீசா ஆகிட்ட. நான் திரைப்படத்துல காமடியன். ஆனா அரசியல்ல உன்னை கோமாளி ஆக்கிய ஹீரோ நான்
\\போய் புள்ளகுட்டிகளையாவது படிக்க வைய்யா!!\\ சரிங் எசமான். சரிங்... முதல்ல நீ படிச்சு மனுசனா ஆவு.மனுசங்களை மதிக்க கத்துக்க பின்ன என் புள்ளகுட்டிய படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணு
\\கமெண்ட் மாடரேசன் வச்சுகிட்டு பருப்பு மாதிரி பொங்குறது.. போலி ஐ.டி ய வச்சுகிட்டு பதிவு போடுறது!!!\\ மாட்டேன். ஏன்னா நீ உன் கட்சி மகளிர் அணியை வச்சு படம் காட்டுவ. எனக்கு கண்ணு அவுஞ்சி போறத்துக்கா?
\\உண்மையான தில்லு இருந்தா பொதுவுல வாய்யா!!\\ இப்ப பொதுவுல தான நிக்கிறேன்.
\\ஆமா நீ உண்மையிலேயே ஒடம்பொறப்புதானா?????\\ ஆமா அது போல நீ உண்மையான நத்தத்தின் நத்தம் தான?
டேய் பரதேசி நாயே நீயெல்லாம் எழுதவந்துதான் பிளாக் நாறுகின்றது. ஓடிப்போய் கருணாநிதியின் மூத்திரத்தை குடி
Post a Comment